இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய விரட்கோலி

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், டி20 போட்டி, ஒரு நாள் போட்டியை விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற, டி20 போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அடுத்து 3 ஒரு நாள் போட்டியை விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி நாளை ஜூலை 12 ம் தேதி கென்னிங்டன் ஓவல், லண்டன் மைதனாத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. புள்ளி விபரம் ஒருநாள் கிரிக்கெட்டில் … Continue reading இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய விரட்கோலி